Monday, November 10, 2008

மழை வருது குடை கொண்டுவா :)

சற்று ஒய்வு எடுத்து இருந்த வட கிழக்கு பருவமழை மீண்டும் களத்திற்க்கு வருகிறது,

இன்றையை சாட்டிலைட்படம்


தமிழக கடற்கரை அருகில் மேககூட்டங்கள் அணி வகுத்து இருப்பதை காணலாம்.

இன்னும் அடுத்த ஒருவாரத்துக்கு தமிழ்நாடு முழுவதும் மழையோடு வாழ வாழ்த்துக்கள்.

1 comment:

வால்பையன் said...

இதனால் தடையில்லாமல் மின்சாரம் கிடைக்க வாய்ப்பிருக்கிறதா?