Saturday, September 5, 2009

சைபர் கிரைம்.

deleted

15 comments:

dondu(#11168674346665545885) said...

நன்கு பேலன்ஸ்டாக எழுதப்பட்ட பதிவுக்கு வாழ்த்துக்கள். வேண்டுமென்றேதான் நான் பதிவர் மீட்டுஇங்கில் அந்த சைபர் கிரைம் எழுத்தாளரிடம் அவர் தனது தொடரில் போலி டோண்டு பற்றி எழுதுவாரா எனக் கேட்டதற்கு, தொடர் இன்னும் முடியவில்லை கண்டிப்பாக எழுதுவார் என அவர் நண்பர் பாலபாரதி கூறியதை நான் பதிவில் இட உண்மைத் தமிழனின் பின்னூட்டம் வந்தது, அந்த மனிதராவது போலி டோண்டு பற்றி எழுதுவதாவது என. ஏனெனில் போலி டோண்டுவின் அல்லக்கையே அந்த மனிதர்தானே என்று பின்னூட்டம் கூறியது.

உண்மைதானே என நானும் கூறுவேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

வால்பையன் said...

அடுத்த இன்னிங்ஸா!

நடக்கட்டும் நடக்கட்டும்!

madippakkam said...
This comment has been removed by a blog administrator.
madipakkam said...
This comment has been removed by a blog administrator.
madipakkam said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

ராபின்ஹூட் பெங்களூர்காரர்

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
மணிப்பக்கம் said...

அப்படியா ............? !!!!!!

Anonymous said...

இரவுக்கழுகுகள் திராவிடபதிவர்களுக்கு எதிரானவர்களை குரி வைத்து தாக்கவில்லை. இரவுகழுகுகளுக்கு தனிப்பட பிடிக்காத அனைத்து பதிவரையும் தாக்கின. அதிலே திராவிடபதிவர்களும் அடக்கம் திரட்டிகளின் அமைப்பாளர்களும் அடக்கம். மூர்த்தியாலும் அவரோட அல்லக்கைகளாலும் எல்லோருமே பாதிக்கப்பட்டனர். ஆனால் மூர்த்தி சம்பந்தப்பட்ட ஆக்சன்களிலே டோண்டு செய்தவை பலரையும் ஈக்வலா வெருப்படைய செய்தது. பேசாமல் இருந்தார்கள்.

குப்பன்.யாஹூ said...

its like reading a comics book. I cant read continuously so difficlut for me to understand who are all on which side. Is dondu and lukky or in same side or opposite sides. I cant really make out.

நான் said...

என்னமோ நடக்குது மர்மமா இருக்குது?

iniya said...

thalai sutharathu.

Anonymous said...

//ராம்ஜி.யாஹூ said...

its like reading a comics book. I cant read continuously so difficlut for me to understand who are all on which side. Is dondu and lukky or in same side or opposite sides. I cant really make out.
//

விடிய விடிய ராமாயணம் கேட்டுட்டு சீதைக்கு ராமன் சித்தப்பான்னானாம்!

Unknown said...

புதியதாக வந்த பதிவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய வேதனையான சம்பவங்கள்.

வருத்தங்களை பகிர்ந்து கொள்கிறேன்.

நன்றி, இதை அனைவருக்கும் பகிர்ந்ததுக்கு!

கிரி said...

புதுப்பேட்டை தனுஷ் சொல்லும் வசனம்தான் நினைவுக்கு வருகிறது...

யாராவது இருக்கீங்களா....பயமா இருக்குது.....