Tuesday, February 17, 2009

என்ன கொடுமை சார் ?


7 comments:

வால்பையன் said...

என்னால சிரிப்பை அடக்க முடியல!

இந்த ரசிக சிகாமணிகளுக்கு அறிவு வளரவே வளராதா?

பாவம் அவனுங்களும் என்ன செய்வானுங்க!

பகுத்தறிவை சொல்லி கொடுக்க வேண்டிய தொண்டர்களே இப்போது கலைஞர் குணமடைய யாகம் செய்வதில் பிஸியா இருக்காங்களாம்.

அப்புறம் இவனுகள குறை சொல்லி என்ன பயன்!

Vidhya Chandrasekaran said...

இவனுங்க ஆட்டம் ரொம்ப ஜாஸ்தியா இருக்கே.

Anonymous said...

இதுக்கே இப்படின்னா, வில்லு விஜய்-ய தென்னாட்டு ஒபாமாவா போட்ட போஸ்டர பாத்தா என்ன சொல்வீங்க.

எல்லா புகழும் ஒருவன் ஒருவனுக்கே - இந்த அழகிய தமிழ் மகன் பாட்ட தப்பா புரிஞ்சிகிட்டாங்கன்னு நெனக்கறேன்.

Anonymous said...

சிவன்மேல இவங்களுக்கு அப்படி என்ன கோபம்?

மணிகண்டன் said...

***
இவனுங்க ஆட்டம் ரொம்ப ஜாஸ்தியா இருக்க
***
repeatuu

Anonymous said...

this was originally published here: http://vedigundu.blogspot.com/2009/02/2009-2011.html

Anonymous said...

..Yenpa thambi "drammu" gala - Romba sandosam ;-)
India, World, Universe...innum ennnavo...adayellam eppa aaL a poreenga...sollitu seyiunga...naan therijukaren..