Monday, September 22, 2008

ரோபோ @ எந்திரன் முதல் ரிலிஸ் புகைபடங்கள்






ச்சும்மா அதிருதுல்ல !!



8 comments:

Anonymous said...

amaaa athiruthu

வால்பையன் said...

ஐஸ்வர்யா மாசமா இருக்குறதா சொன்னாங்க

வால்பையன் said...

படங்கள் நல்லாருக்கு

Anonymous said...

Super Star with Aish. Nice pictures

Thank you

Arun Kumar said...

// வால்பையன் said...
ஐஸ்வர்யா மாசமா இருக்குறதா சொன்னாங்க//

அப்படித்தான் நானும் கேள்விபட்டேன்.. ஆனா உண்மை அதுவல்ல்லவே..

ஐஸ் அக்காவை ஒரு முறை மும்பை சாண்டா குரூஸ் ஏர்போர்ட்டில் பார்த்து இருக்கிறேன்.. சகாரா பேமிலி பையனுக்கு திருமண நாள் அன்று.. அவர் மட்டும் அல்ல அனைத்து பாலிவுட் நடிகர் நடிகைகள் அனைவரையும்..

சில மணி நேரங்கள் security check finished பிளாக்கில் நான் உட்பட அனைவரும் இருந்தோம்.. நான் அங்கே இருந்தது என் வேலை விசயமாக..

அங்கு கவனித்தது

ரொம்ப சீன் போட்டது ஐஸ் அக்கா

நான் பார்த்தவரை மிக அடக்கமாக இருந்தது

Arun Kumar said...

நன்றி speedoMeter

Vidhya Chandrasekaran said...

இப்ப தான் பார்த்தேன். பார்த்துங்க ஓவர் publicity பண்ணி குசேலன் மாதிரி ஆகிட போகுது:)

ஆனாலும் ஸ்டைலு ஸ்டைலுதான்:)

butterfly Surya said...

குசேலன் 2 போல ஆகப்போகுது..

ஒவர் பந்தா உடம்பு ஆகாத்ப்பா.. ரசிகர்கள் வேற கட்சி கட்சின்னு கத்தி காய்ந்துட்டாங்க... பார்க்கலாம்..

சூர்யா
சென்னை
butterflysurya@gmail.com